சண்பகப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சண்பகப்பூ
சண்பகப்பூ
செண்பக மரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சண்பகப்பூ, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. செண்பக மரத்து செந்நிறப் பூக்கள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a flowering tree

விளக்கம்[தொகு]

  • நல்ல மணமும் சூடும் உள்ள சண்பகப்பூவிற்கு வாதபித்த தொந்தம், அஸ்திசுரம், பிரமேகம், தனிதோஷ சுரம், சுக்கில நட்டம், கண் அழலை ஆகியவன போகும்... இதன் நறுமணம் மனக்களிப்பை உண்டாக்கும்...அரைப்பலம் சண்பகப்பூவை சட்டியில் போட்டு கால் படி நீர் விட்டு அரைக்கால்படியாகச் சுண்டக்காய்ச்சி, வடிகட்டி, வேளைக்கு 1/2--1 அவுன்ஸ் தினமும் இருவேளை கொடுத்துவரக் குன்மம், ஒக்காளம், சுரம் போகும்...பிரமேகத்தால் உண்டான பல துன்பங்களும் நீங்கும்...இந்த பூக்கள் மிக சூடு கொண்டதால் பல சன்னி சுர கியாழங்களிலும், நரம்பு பலவீனத்தைக் கண்டிக்கும் லேகியங்களிலும் சேர்க்கப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---சண்பகப்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=சண்பகப்பூ&oldid=1245314" இலிருந்து மீள்விக்கப்பட்டது