உள்ளடக்கத்துக்குச் செல்

சண்முகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மனைவியர் வள்ளி, தெய்வானையுடன் தன் மயில் வாகனத்தில் சண்முகன் என்னும் முருகன்

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சண்முகன், பெயர்ச்சொல்.
  1. இறைவன் முருகன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord murugan, younger son of lord shiva and parvathi, having six heads and twelve hands.

விளக்கம்

[தொகு]
  • திசைச்சொல்...வடமொழி...ஷட்1/ஷஷ் + முக2ம் =ஷட்/ஷஷ் முகம்=சண்முகம்...வடமொழியில் ஷட்/ஷஷ் என்றால் ஆறு என்று பொருள்...முகம் என்றால் தமிழிலும் முகம்தான்...ஷட்/ஷஷ் என்னும் சொற்கள் தமிழில் "சண்' ஆகி, ஆறு முகங்கள் எனப் பொருட்பட்டது...இறைவன் இறைவிகளான பரமசிவன்-பார்வதியின் இளைய மகனான முருகன் ஆறுதலைகளையும் பன்னிரு கைகளையும் கொண்டவராதலால் சண்முகன் என்றழைக்கப்பட்டார்...சில புராணங்களின்படி முருகன் சிவ-பார்வதியருக்கு தலைமகன் ஆவார்...


( மொழிகள் )

சான்றுகள் ---சண்முகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சண்முகன்&oldid=1393906" இலிருந்து மீள்விக்கப்பட்டது