சண்முகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சண்முகம், பெயர்ச்சொல்.
- இறைவன் முருகன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord murugan, younger son of lord shiva and parvathi, having six heads and twelve hands.
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்...வடமொழி...ஷட்1/ஷஷ் + முக2ம் =ஷட்/ஷஷ் முகம்=சண்முகம்...வடமொழியில் ஷட்/ஷஷ் என்றால் ஆறு என்று பொருள்...முகம் என்றால் தமிழிலும் முகம்தான்...ஷட்/ஷஷ் என்னும் சொற்கள் தமிழில் "சண்' ஆகி, ஆறு முகங்கள் எனப் பொருட்பட்டது...இறைவன் இறைவிகளான பரமசிவன்-பார்வதியின் இளைய மகனான முருகன் ஆறுதலைகளையும் பன்னிரு கைகளையும் கொண்டவராதலால் சண்முகம் என்றழைக்கப்பட்டார்...சில புராணங்களின்படி முருகன் சிவ-பார்வதியருக்கு தலைமகன் ஆவார்...