சதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

நூறு நிரந்தரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. ஆங்கிலம்- English - hundred

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  1. அவர் நேற்றைய கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தார் (He scored a century in the match yesterday)

ஒத்த சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதம்&oldid=1356716" இலிருந்து மீள்விக்கப்பட்டது