உள்ளடக்கத்துக்குச் செல்

சதுர்வேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வடமொழியில் வேதம் என்னும் எழுத்துகள்
வேத பாடசாலையில் வேதம் கற்கும் மாணவர்கள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)

சதுர்வேதம், .

பொருள்

[தொகு]
  1. நான்கு வேதங்கள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the vedas--hindus' four holy Scriptures.

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி....चतुर् + वेद = चतुर्वेद....ச1-து1-ர்வேத3-...சதுர்வேதம்...இந்துக்களின் மிகப் புனிதமான ருக்வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகிய நான்கு (சதுர்) வேதங்களைக் குறிப்பிடும் சொல்...உலகின் முதன் இலக்கியம் எனக் கருதப்படுகிறது..


"https://ta.wiktionary.org/w/index.php?title=சதுர்வேதம்&oldid=1226741" இலிருந்து மீள்விக்கப்பட்டது