சத்தவிடங்கத்தலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சத்தவிடங்கத்தலம், பெயர்ச்சொல்.
- தியாகராசர் கோயில் கொண்டுள்ள ஆரூர் , நாகை , நள்ளாறு , மறைக்காடு , காறாயில் , வாய்மூர் , கோளிலி என்னும் ஏழு தலங்கள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +