சந்தனப்பேலா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சந்தனப்பேலா, .
பொருள்
[தொகு]- கரைத்த சந்தனம் வைக்கும் கிண்ணம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a cup to keep sandal paste.
விளக்கம்
[தொகு]- திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வருகைத் தரும் விருந்தினர்களுக்கு கரைத்த சந்தனம் அளித்து வரவேற்பது மரபு...அதற்கென்றே விசேடமாக வடிவமைக்கப்பட்ட கலமே சந்தனப்பேலா அதாவது சந்தனக்கிண்ணம்...பெரும்பாலும் வெள்ளியில் தயாரித்திருப்பர்...வேலைப்பாடுகளுடன் கூடியதாய் கலைநயம் மிகுந்து காணும்...ஒரு கிண்ணத்தின் தோற்றத்தில் கீழ் பாகம் குண்டாகப் பெருத்து, சிறு பீடம் கொண்டதாய், தலைப்பாகம் வெளிப்புறம் சற்றே மடிந்து இருக்கும்...பலவிதமான வடிவமைப்புகளில் சந்தனப்பேலாக்கள் கிடைக்கின்றன..