சமத்துக்காரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சமத்துக்காரி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. .திறமையுள்ளவள்
  2. .ஆற்றலுள்ளவள்
  3. .கெட்டிக்காரி
  4. .புத்திசாலி
  5. .சமத்தி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a skilled woman
  2. a woman with ability
  3. a clever woman
  4. an intelligent woman

விளக்கம்[தொகு]

  1. புறமொழிச்சொல்...வடமொழி..सामर्थ्य...ஸாமர்த்2- ய...என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டது...சிறந்த அறிவாற்றலோடு, திறமை, சக்தி, சமயோசித புத்தி, நிதானம், மதியூகத்தோடு கூடிய பெண்ணை சமத்துக்காரி என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---சமத்துக்காரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமத்துக்காரி&oldid=1223097" இலிருந்து மீள்விக்கப்பட்டது