சமமட்டக் கடவு
Appearance
சமமட்டக் கடவு (ஆங்கிலம்: level crossing)என்பது, இரும்புப்பாதையில் சாலை குறுக்கீடும் /குருக்குவேட்டும் இடத்தை குறிக்கும். இவ்விடம் சாலையில் ஓடும் வாகனங்களும், இரும்புப்பாதையில் ஓடும் தொடருந்தும், கடக்க ஏதுவாக ஒரே மட்டத்தில் இருக்கும். இதை எளிய தமிழில் இரும்புப்பாதைக் கடவு (ஆங்கிலம்: railway crossing, railroad crossing) எனவும் குறிப்பிடுகிறார்கள்.