சமாச்சாரம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சமாச்சாரம், .
பொருள்
[தொகு]- செய்தி
- சங்கதி
- விஷயம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- news
- affair
- matter
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்...வடமொழி समाचार...ஸமாசா1-ர...சமாசாரம்... நடந்த, நடக்கும்,நடக்கப்போகும் நிகழ்வுகளைத் தெரிவிப்பது சமாச்சாரமாகும்...இவை பலவித ஊடகங்களின் வாயிலாகத் தெரியப்படுத்தப்படும்...தினசரித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியவைகள் பொதுவான நிகழ்வுகளையும், மற்றும் நேரடித்தொடர்புகளால் பெறப்பட்ட சமாச்சாரங்களையும் மற்றும் தனிப்பட்டப் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டிருக்கும்...
- தமிழ்ஆதாரம்..[1]