சமாதிக்கல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சமாதிக்கல், பெயர்ச்சொல்.
- (சமாதி+கல்)
- இறந்தவர்களைப் புதைக்குழியிலிட்டு அக்குழியை மூடும் கல்...அல்லது இறந்தவரின் பெயர், பிறப்பு இறப்பு நாட்களின் குறிப்பு ஆகிய விவரங்கள் பொறிக்கப்பட்டு, அவருடைய சமாதியின் மேல் நிறுவப்படும் அல்லது சிறு சமாதிக் கட்டுமானத்தின் மீது பதிக்கப்படும் கல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +