கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சமாளி
- பிரச்சனைகளைச் சந்தித்து செயல் ஆற்றுதல்
மொழிபெயர்ப்புகள்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- பிரச்சனைகளைச் சமாளி (manage the problems)
- சவாலே சமாளி (face the challenges)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]