சமூலம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சமூலம், (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- வேர் முதல் இலை வரை உள்ள எல்லாம்
- வேரோடு
- அடியோடு
- முழுவதும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Whole
- all
- right from the root to the leaves of a plant
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி..समूल...ஸமூல...சமூலம்...ச என்றால் உடன் (இடைச்சொல்) என்றும் மூலம் என்றால் வேர் என்றும் பொருள்...அதாவது வேரோடு என்னும் அர்த்தம்...
பயன்பாடு
[தொகு]- அந்தச் செடி மீண்டும் மீண்டும் முளைக்காமலிருக்க சமூலம் பிடுங்கி எறியவேண்டும்..
- ஆதாரம்....[1]