சம்சாரம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சம்சாரம், .
பொருள்
[தொகு]- இல்லறம்
- மனைவி
- குடும்பம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- family life
- wife
- family
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்-வடமொழி...இல்லறமே நல்லறம் என்பர்...நல்லறத்தைச் சுட்டுவதே சம்சாரம்...சம்+சாரம் அதாவது நல்ல சாரம்/நெறி என்பதாம்...சம்சாரத்தை நடத்திச் செல்பவள் மனைவி....அந்த மனைவி அச்சாணியாக விளங்குவது குடும்பம்...
பயன்பாடு
[தொகு]- இராமச்சந்திரன் இப்போது கலியாணம் செய்துகொண்டு சம்சாரம் செய்கிறான். (இல்லறம்)
- அவனுக்கு தன் சம்சாரம் என்றால் மிகுந்த ஆசை. (மனைவி)
- முருகனின் சம்சாரம் மிகப் பெரியது. (குடும்பம்)