சம்பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சம்பா, பெயர்ச்சொல்.
  1. ஓர் உயர்ந்த நெல் வகை
  2. மிளகு , சீரகங் கலந்து சுவாமிக்குப் படைக்கும் அன்னம்
  3. ஒரு விளையாட்டு
  4. தாயவகை
  5. நால் விரலளவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பா&oldid=1428921" இருந்து மீள்விக்கப்பட்டது