கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- சம மின்னழுத்தப் பரப்பு, பெயர்ச்சொல்.
- ஒரு பரப்பினுடைய அனைத்துப் புள்ளிகளும், சம மின்னழுத்தத்தில் உள்ளன எனில், அப்பரப்பு சம மின்னழுத்தப் பரப்பு எனப்படும்.
- equipotential surface