சரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூச்சரம்
முத்துச்சரம்
மணிச்சரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சிறு மாலை
  2. தோரணம்

3.சரம்=தருப்பைப்புல்இமயமலையில் பொய்கையில் சரம் அடத்தியாக இருந்ததால் சரவணம் ஆனது.முருகன்அவதாரத்தலம்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. string
  2. garland

விளக்கம்[தொகு]

  • மலர்கள், மணிகள், முத்து இவைப்போன்ற சிறியப் பொருட்களை நூலில்/நாரில்/ கம்பியில் கோர்த்துப் பயன்படுத்தப்படும் சிறு மாலைகளுக்குச் சரம் என்பதுப் பெயர்...அலங்காரத்திற்கும், அணிவதற்கும் பயன்படுகிறது.

பயன்பாடு[தொகு]

  • மணிவண்ணன் வீட்டு வாயிலை மலர்ச்சரம் கொண்டு பண்டிகைக்காக அலங்கரித்துள்ளனர்.
  • மேனகா அணிந்திருக்கும் முத்துச்சரம் அவளுக்கு மிக அழகாக அமைந்துவிட்டது.
  • சாமிப் படத்திற்கு மல்லிகைச்சரம் போட்டு பூசை செய்.


( மொழிகள் )

சான்றுகள் ---சரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரம்&oldid=1892289" இலிருந்து மீள்விக்கப்பட்டது