உள்ளடக்கத்துக்குச் செல்

சரிக்கட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சரிக்கட்டுதல், வினைச்சொல்.
  1. ஒப்பிடுதல்
  2. ஒப்பச்செய்தல்
  3. நேர்படுத்துதல்
  4. இணங்குதல்
  5. கடனைத் தீர்த்தல்
  6. ஈடுசெய்தல்
  7. முடிவுபடுத்துதல்
  8. கொல்லுதல்
  9. பழிவாங்குதல்
  10. இணக்கமாகச் செய்தல்
  11. உண்மையாதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரிக்கட்டுதல்&oldid=1429733" இலிருந்து மீள்விக்கப்பட்டது