உள்ளடக்கத்துக்குச் செல்

சரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சரித்தல், வினைச்சொல்.
  1. சரியச்செய்தல்
  2. வெட்டித்தள்ளுதல்
  3. ஒரு பக்கஞ் சாயச்செய்தல்
  4. சஞ்சரித்தல்
  5. மேற்கொண்டொழுகுதல்
  6. வசித்தல்
  7. செரித்தல்
  8. அசைத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரித்தல்&oldid=1429736" இலிருந்து மீள்விக்கப்பட்டது