சலவைப்பொறி
Appearance


தமிழ்
[தொகு]
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
சலவைப்பொறி, .
பொருள்
[தொகு]- துணிகளைத் சுத்தமாக்கும் இயந்திரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- washing machine
விளக்கம்
[தொகு]- மின்சாரத்தால் இயங்கும் இவ்வகைப் பொறிகள் துணிகளை வெளுத்து, உலர்த்திக் கொடுக்கும்...துணிகளின் அளவு, சுத்தம் செய்ய வேண்டிய நேரம், சுடுநீர் அல்லது தண்ணீர் உபயோகித்த சலவை, துணிகளின் தயாரிப்புக்குத் தக்கவாறு சுத்திகரிக்கும் தன்மை ஆகிய கூறுகளில் நம் தேவைக்கேற்ப சரி செய்துக்கொள்ளப் பொத்தான்கள் கொண்டவை...பலவிதமான வடிவமைப்புகளிலும் வண்ணங்களிலும்கிடைக்குமிவை, முழுவதும் ஒரு தனிவகை நெகிழியாலோ அல்லது சிலப்பகுதிகள் மட்டும் உலோகத்தைக் கொண்டோ உண்டாக்கப்படுகிறது