உள்ளடக்கத்துக்குச் செல்

சல்வார் கமீசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சல்வார் கமீசு, .

பொருள்

[தொகு]
  1. தென்னாசியப் பெண்கள் அணியும் ஒரு முழு அங்கி..


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a complete dress worn by south asian women


விளக்கம்

[தொகு]
  • புறமொழிச் சொல்...இந்து/உருது...இந்தியாவில் பெரும்பாலும் பெண்களே அணியும் இந்த உடையில் காற்சட்டை சல்வார் என்றும் மேற்சட்டை கம்மீஃஜ் என்றும் அழைக்கப்படுகிறது...ஆஃப்கன் நாட்டில் ஆண்,பெண் இரு பாலருக்கும் சம்பிரதாயமான ஆடையாகும்...அங்காடிகளில் கிடைக்கும் வகைவகையான வண்ண உடைகளும், வடிவமைப்புகளும் ஏராளம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சல்வார்_கமீசு&oldid=1683195" இலிருந்து மீள்விக்கப்பட்டது