சவரக்கத்தி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சவரக்கத்தி, .
பொருள்
[தொகு]- சவரம் செய்ய பயன்படும் கத்தி.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- razor knife
விளக்கம்
[தொகு]- வாடிக்கையாளர்களுக்கு முகச்சவரம் செய்ய நாவிதர்கள் பயன்படுத்தும் மயிர் மழிக்கும் கூரியக் கத்தி...கையடக்கமாக தனி நபர்கள் சவர அலகைப் பொருத்தி முகச்சவரம் செய்துக் கொள்ளும் ஓர் உபகரணமும் சவரக்கத்தியே...