சாணக்கியன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சாணக்கியன், பெயர்ச்சொல்.
- வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றியவரும் சந்திரகுப்தமௌரியனுக்கு மந்திரியாக விளங்கியவருமாகிய அந்தணர்.
- தந்திரக்காரன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The Brahmin minister of Candra-gupta Maurya and author of the Artha-šāstra in Sanskrit.
- Cunning, artful person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +