சாமான்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சாமான்கள்

பொருள்: பயண உடைகள் மற்றும் பிற பொருள்கள் உள்ளடங்கிய பைகள், கைப்பெட்டிகள் முதலியவை; பயணக்கட்டு; பயணமூட்டை.

மொழிபெயர்ப்பு: Bags, suitcases, etc. used for carrying a person's clothes and things on a journey. Luggage

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமான்கள்&oldid=1913381" இலிருந்து மீள்விக்கப்பட்டது