சாம்பவன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சாம்பவன், பெயர்ச்சொல்.
- சிவனை வழிபடுவோன்.
- இராமாயணத்தில் கூறப்படும் கரடிவேந்தன்
- சாம்பவன் திரிந்தெனத் திரிந்து சாற்றினான் (கம்பரா. எழுச்சிப். 8).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Worshipper of Šiva, Šaiva devotee
- The king of the bear who figures in Ramayana
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +