சாயான்னம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாயான்னம்
சாயான்னம்
சாயான்னம்
சாயான்னம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாயான்னம், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. மாலைப்பொழுது.
  2. சாயங்காலம்
  3. மாலையிற் செய்யும் வழிபாடு.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Evening
  2. Evening worship
  3. eventide

விளக்கம்[தொகு]

  1. புறமொழிச்சொல்...வடமொழி...सायाह्न...ஸாயாஹ்ந...சாயான்னம்....மாலைப்பொழுது என்றுப்பொருள்.
  2. மாலைவேளைகளில் நடத்தப்படும் பூசைகளுக்கும் சாயான்ன பூசை என்பர்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---சாயான்னம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாயான்னம்&oldid=1217434" இருந்து மீள்விக்கப்பட்டது