சாயாபதி
தோற்றம்
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
| noicon | |
| (கோப்பு) |
சாயாபதி, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]- இறைவன் சூரியதேவன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sun god as chayadevi's husband according to the hindu scriptures
விளக்கம்
[தொகு]- சயாதேவியின் கணவரான சூரியபகவான் சாயாபதி என்று கொண்டாடப்படுகிறார்...வடமொழியில் ப1-தி1-(पति) என்றால் கணவன் என்பதாம்...
| ( மொழிகள் ) |
சான்றுகள் ---சாயாபதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி