சாருவாகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--चार्वाक---சா1ர்வாக1--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சாருவாகன், பெயர்ச்சொல்.
  1. உலகாயத மதத்தைத் தாபித்தவன்
  2. சார்வாகன்
    (எ. கா.) நல்லவன் சாருவாகனான்சொலு நெறிக்கு (தாயு. தேன்முகம். 9).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. founder of materialistic philosophy


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாருவாகன்&oldid=1432881" இலிருந்து மீள்விக்கப்பட்டது