உள்ளடக்கத்துக்குச் செல்

சார்-பதிவாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சென்னை அசோக் நகரிலுள்ள சார்-பதிவாளரின் அலுவலகம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சார்-பதிவாளர், .

பொருள்

[தொகு]
  1. ஓர் அரசு அலுவலர்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. sub(subordinate)registrar.

விளக்கம்

[தொகு]
சார்-பதிவாளர் ஓர் அரசு ஊழியராவார்..இவரின் பிரதான வேலை நிலம், வீடு, கட்டிடங்கள் போன்ற அசையா

சொத்துக்களின் விற்பனை மற்றும் வாங்குதலை அரசு ஆவணங்களில் பதிவு செய்வதாகும்...மற்ற சட்ட சம்பந்தமான ஆவணங்களையும், மக்கள் பிறப்பு, இறப்புகளையும் பதிவு செய்வதும் சார்-பதிவாளருடைய வேலையாகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சார்-பதிவாளர்&oldid=1223203" இலிருந்து மீள்விக்கப்பட்டது