சாவகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சாவகம் என்னும் இந்தோனேசியப்பகுதி
சாவகம் என்னும் இந்தோனேசிய, மலேசியப் பகுதிகள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாவகம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா தேயங்களின் பகுதிகள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. ancient tamil name for parts of malaysia & indonesia

விளக்கம்[தொகு]

  • தற்போது கிழக்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டுத் தீவுகளான சுமத்ரா, ஜாவா ஆகிய இடங்களுக்குப் பண்டையத் தமிழ்ப்பெயர்...பண்டையத் தமிழர்கள் வியாபாரத் தொடர்புகள் வைத்துக்கொண்ட கடல் கடந்த நாடுகளில் இந்த நிலப்பரப்புகளும் அடக்கம்...

இலக்கியம்[தொகு]

சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி -- அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.

--மகாகவி பாரதியார்



( மொழிகள் )

ஆதாரங்கள் ---சாவகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாவகம்&oldid=1218848" இருந்து மீள்விக்கப்பட்டது