சிசினம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சிசினம், .
படம்
பொருள்
[தொகு]- ஆண்குறி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- penis
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்--வடமொழி...இனவிருத்திக்கும், சிறுநீர் கழிக்கவும் பயன்படும் ஒரு மனித உறுப்பு.
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிசினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி