சிந்தாசமத்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சிந்தாசமத்தி, பெயர்ச்சொல்.
- பிறர் கருத்தினை நுட்பமதியால் உணர்ந்துபாடுங் கவித்திறமை (தமிழ்நா. பக். 5.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Trial of poetic skill by which the competitors are required to divine the thoughts of a person and give the same in verse form
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +