சிரசுவெட்டி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சிரசுவெட்டி, .
பொருள்
[தொகு]- சிரச்சேதக்கருவி.
- தலைவெட்டும் வாள் (கத்தி)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- executioner's axe
விளக்கம்
[தொகு]- சிரசு + வெட்டி = சிரசுவெட்டி...முன் பாதிச் சொல் புறமொழி...வடமொழி..பண்டைய நாட்களில் அரச ஆணையின்படி மரண தண்டனைப்பெற்றக் குற்றவாளியின் தலையை வெட்டித் தண்டனையை நிறைவேற்றப் பயனான வாள்...இக்காலத்திலும் சௌதி அரேபியா போன்ற நாடுகளில் இப்படி மரண தண்டனையை நிறைவேற்றும் நடைமுறை உள்ளது...