சிருணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிருணி
கையில் சிருணியுடன் யானைமேல் அமர்ந்திருக்கும் யானைப்பாகன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிருணி, பெயர்ச்சொல்.



பொருள்[தொகு]

  1. யானைத்தோட்டி
  2. அங்குசம்
  3. பகைவன்
  4. எதிரி


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Elephant- goad
  2. Foe
  3. enemy



விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...सृणि...ஸ்ருணி...சிருணி... யானையைக் கட்டுபடுத்த உதவும் அங்குசம் என்னும் கூரிய ஒரு கருவி சிருணி என்றும் அழைக்கப்படுகிறது..... இரும்பினாலான இதைக்கொண்டே யானைப்பாகன் யானையைக் கட்டுப்படுத்துகிறான்...சிருணி என்னும் சொல் பகைவன், எதிரி என்னும் பொருளையும் கொண்டது.
  • ஆதாரம்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிருணி&oldid=1224172" இலிருந்து மீள்விக்கப்பட்டது