உள்ளடக்கத்துக்குச் செல்

சிருணிரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிருணிரை/உமிழ்நீர் சுரப்பி மனிதரில் உள்ள இடம்.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிருணிரை, .

பொருள்

[தொகு]
  1. உமிழ்நீர்
  2. எச்சில்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. saliva

விளக்கம்

[தொகு]
வாயில் ஊறும் நீர்...உண்ட உணவு வாயில் மெல்லப்படும்போது அதோடு கலந்து உணவு செரிமானம் ஆக உதவுகிறது.
  • ஆதாரம்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிருணிரை&oldid=1224160" இலிருந்து மீள்விக்கப்பட்டது