உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அன்பன், பெயர்ச்சொல்.
  1. தோழன்
  2. கணவன்
    அன்பனைக்காணா தலவு மென்னெஞ்சன்றே (சிலப்பதிகாரம் )
  3. பக்தன்
    குருகூர் நகர்நம்பிக் கன்பனாய் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கண்ணிநுண்..)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. friend, companion
  2. husband, lover
  3. pious man, devotee


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்பன்&oldid=1183635" இலிருந்து மீள்விக்கப்பட்டது