நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- நாலாயிர திவ்வியப் பிரபந்தம், பெயர்ச்சொல்.
- நாலாயிர திவ்விய (திப்பிய) பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- poeytries about the God in Tamil literature.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +