சிறுதக்காளி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சிறுதக்காளி, பெயர்ச்சொல்.
- (சிறு+தக்காளி)
- solanum nigrum...(தாவரவியல் பெயர்)---எண் 1--க்கு
- physalis minima...(தாவரவியல் பெயர்)---எண் 2 & 3--க்கு
- காண்க...மணத்தக்காளி...(மலை.)
- காண்க...பிள்ளைத்தக்காளி (M. M.)
- கூவந்தி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- black nightshade....காண்க...மணத்தக்காளி
- small Indian winter-cherry....காண்க...பிள்ளைத்தக்காளி
- cape gooseberry
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +