சிறுபீளை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]சிறுபீளை,
- ஒரு மூலிகைச்செடி (சிறிய வகை)
விளக்கம்
[தொகு]- இந்த சிறுபீளை மூலிகைக்கு தேகம் வெளிறல், அசிர்க்காநோய், வாதமூத்திரக்கிரிச்சரம், முத்தோஷம், மூத்திரச்சிக்கல்,அஸ்மரி, அந்திரப்பித்தவாதம், சோணிதவாதங்கள் ஆகிய நோய்கள் போகும்...இதன் வேரில் அரை பலம் பஞ்சுபோல் நசுக்கி அரைப்படி நீரில் வீசம் படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி இருவேளை சாப்பிடக் கொடுக்க நீர்க்கட்டை உடைக்கும்...நாகத்தை சுத்தி செய்து கடாயிலிட்டு கன்னான் உலையில் வைத்து ஊதிக் கடாய் நெருப்பைப்போல் சிவந்து இருக்கும்போது அதில் சிறுபீளையைப் பொடியாக வெட்டிப்போட்டுக் கரண்டியினால் துழாவப் பூத்துப் பற்பமாகும்.அந்த பற்பத்தை வத்திரகாயம் செய்து ஒன்று முதல் ஒன்றரைக் குன்றி எடை நெய் அல்லது வெண்ணெயில் தினம் இரு வேளை கொடுக்க நீர்க்கட்டை உடைக்கும்...வெள்ளை, வெட்டை குணமாகும்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- Aerna Lanata ; Aerva Lanata (உள்ளின வகைகள்)
- ஆங்கிலம்
- a herbal plant (Aerva Lanata)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சிறுபீளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி