உள்ளடக்கத்துக்குச் செல்

சிறு செருப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விளக்கம்

[தொகு]
  1. கோடைக்காலங்களில் வற்றிய குளம் குட்டைகளில் தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி.
  2. நாடி நடையையும்,உடல் வெப்பத்தையும் அதிகரிக்கச்செய்யும் மருந்தாகப் பயன்படும்.

தாவரவியல் பெயர்

[தொகு]
  1. Glinus lotoides
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறு_செருப்படை&oldid=1900479" இலிருந்து மீள்விக்கப்பட்டது