உள்ளடக்கத்துக்குச் செல்

சிற்றாமணக்கு எண்ணெய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிற்றாமணக்குச்செடி பூக்களோடு
சிற்றாமணக்கு வித்துக்கள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிற்றாமணக்கு எண்ணெய், .

பொருள்

[தொகு]
  1. விளக்கெண்ணெய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. oil extracted from seeds of castor oil plant

விளக்கம்

[தொகு]
  • சிற்றாமணக்குச் செடிகளுக்குத் தாயகம் தென்கிழக்கு மத்தியத்தரைக்கடல் பகுதி, கிழக்கு ஆஃப்ரிகா மற்றும் இந்தியாவானாலும் உலகெங்கும் வெப்ப மண்டலத்தில் விளைகிறது...இதன் வித்துக்களிலிருந்துப் பிழியப்பட்ட சிற்றாமணக்கு எண்ணெய் பற்பல மருந்துகளின் சூட்டையும் வாயுவினால் மூலத்திலுண்டாகும் வெப்பங்களையும் நீக்கும்...
  • கோயில்களில் விளக்கு ஏற்றவும், குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுக்கவும் பயனாகிறது...இந்த எண்ணெய் அதிகமாக அங்காடிகளில் கிடைக்கும் ஆமணக்கு/பெரிய ஆமணக்கு எண்ணெய்யைவிடச் சிறந்தது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றாமணக்கு_எண்ணெய்&oldid=1217076" இலிருந்து மீள்விக்கப்பட்டது