உள்ளடக்கத்துக்குச் செல்

சிற்றின்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிற்றின்பம், .

பொருள்

[தொகு]
  1. புலனுணர்ச்சிகளில் முக்கியமாக பாலுணர்ச்சியில் ஏற்படும் இன்பம்/மகிழ்ச்சி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. happiness felt in senses of human life, mainly sexuality.
  2. earthly pleasures, sensual pleasure, carnal pleasure.

விளக்கம்

[தொகு]
  • சிறு-மை+ இன்பம் = சிற்றின்பம்...நாக்கின் உணவுச்சுவையால் இன்பம், கண்களின் மனதிற்கு பிடித்த காட்சிகளைக் காணுவதால் இன்பம், காதுகளின் துள்ள வைக்கும்/மற்றும் மனம் கவர்ந்த இசையைக் கேட்பதால் இன்பம், பிடித்தமானவர்களைத் தொட்டு குதூகலிப்பதால் ஏற்படும் இன்பம், மற்ற இயற்கையான உணர்ச்சிகளால் இன்பம் எல்லாவற்றிற்கும் மேலாக புணர்ச்சியில் உண்டாகும் இன்பங்களே சிற்றின்பம் எனப்படும்.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றின்பம்&oldid=1997552" இலிருந்து மீள்விக்கப்பட்டது