சிலம்பரசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சிலம்பரசி பொருள்-1.சிலம்பம் எனும் கலைக்கு அரசியாக திகழ்பவள் 2.சிலம்பினை அணிந்த அரசி 3.சிலம்பினை அணிந்து சிலப்பதிகாரம் எனும் காவியத்தின் காவியத்தலைவி கண்ணகியை குறிக்கும் கலைச்சொல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிலம்பரசி&oldid=1381463" இலிருந்து மீள்விக்கப்பட்டது