உள்ளடக்கத்துக்குச் செல்

சீண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

சீண்டு

  1. (எரிச்சல் அளிக்கும் விதத்தில்) தொட்டுப் பார், தொந்தரவு செய்

மொழிபெயர்ப்பு[தொகு]

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • சும்மா படுத்திருக்கும் சிங்கத்தைச் சீண்டிப் பார்க்காதே (Don't tease the sleeping lion)

தொடர்புடைய சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீண்டு&oldid=1968900" இலிருந்து மீள்விக்கப்பட்டது