உள்ளடக்கத்துக்குச் செல்

சீப்பங்கொட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பனை விதை குருப்பை விட்ட நிலையில் சீப்பங் கொட்டை என்று அழைக்கப்படும். இந்தக் கொட்டையை இரண்டாக வெட்டிப் பிழக்க உள்ளே உண்ணக்கூடிய சீப்பை இருக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீப்பங்கொட்டை&oldid=1517922" இலிருந்து மீள்விக்கப்பட்டது