கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
சீரகச்சம்பா அரிசி, .
- ஓர் அரிசி வகை
- a kind of rice variety used in tamilnadu/india.
- இனிப்பான சுவையுடைய அரிசி...இதன் சாதத்தை உண்டால் மீண்டும் சாப்பிட பசியுண்டாகும்...அற்ப வாதநோய்களைப் போக்கும்...