சீரணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சீரணி, பெயர்ச்சொல்.
  1. காடு
  2. ஓமச்செடி
  3. கூடத்தின் வேறுபாடு
  4. பந்தத்தில் எரிதற்குச் சுற்றும் துணி
  5. ஒரு பணிகாரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. forest


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீரணி&oldid=1418132" இலிருந்து மீள்விக்கப்பட்டது