உள்ளடக்கத்துக்குச் செல்

சீவனோபாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சீவனோபாயம், .

பொருள்

[தொகு]
  1. பிழைக்கும்வழி(ஆதாரம்)
  2. பிழைக்க பொருள்தரும் மூலம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. means of livelihood

விளக்கம்

[தொகு]
பிறமொழிச்சொல்...வடமொழி...ஜீவனம்+உபாயம்=ஜீவனோபாயம்=சீவனோபாயம்..ஒருவர் பொருளீட்டி சம்பாதித்து உயிர்வாழ ஆதாரமான தொழில், வியாபாரம், விவசாயம், உத்தியோகம் முதலிய துறைகளை சீவனோபாயம் எனக்குறிப்பிடுவர்.

பயன்பாடு

[தொகு]
தமிழ்நாட்டில் கிராமங்களிலும் வட்டி வியாபாரத்தை 'சீவனோபாயமாகக் கொண்டவர்கள் உள்ளனர்...தங்களிடமுள்ள பணத்தை வட்டிக்குக் கடன் கொடுத்து, அப்படி வரும் வட்டிக்காசை செலவழித்தே வாழ்நாளெல்லாம் சுகமாக இருந்துவிடுகிறார்கள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீவனோபாயம்&oldid=1223231" இலிருந்து மீள்விக்கப்பட்டது