சுகிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுகிதம், பெயர்ச்சொல்.
  1. புண்ணியம்
    (எ. கா.) தேவாதிதேவர்கள் சகிதமாகிய சுகிதமா மலையே (சர்வசமய. பக். 36)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Result of past good deeds



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுகிதம்&oldid=1258810" இலிருந்து மீள்விக்கப்பட்டது