சுணங்கன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுணங்கன், .
பொருள்
[தொகு]- நாய் போலத் திரிபவன்
- இழிந்தோன்
மொழிபெயர்ப்பு
[தொகு]ஆங்கிலம்
- one who wanders about as street dog,
- loafer
- mean person.
விளக்கம்
[தொகு]- உடற்தகுதி இருந்தும், வேலைவெட்டிக்குப் போகாமல், தனியாகவோ, மற்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்தோ, எந்தவிதமான இலக்கும் இல்லாமல், தெரு நாயைப்போல், ஊர் சுற்றித் திரிபவனுக்கு சுணங்கன் என்றுப் பெயர்...சமூகத்தால் இழிந்தவனாக நோக்கப்படுபவன்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சுணங்கன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி